ஹைக்கூ எழுதுவீங்களா? அப்போ இந்தப் போட்டியில பங்கேற்கலாமே
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைக்கூ போட்டி நடத்தப்படுகிறது.
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைக்கூ கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கவிஞர்கள் இயற்கை சார்ந்த 3 ஹைக்கூ கவிதைகளை வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி, செல்போன் எண்ணையும் மறக்காமல் குறிப்பிட்டு கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் சுடர் முருகையா,
பி3/ பிளாக் 59, ஜீவன் பீமா நகர், (சென்னை பப்ளிக் ஸ்கூல் எதிரில்)
அண்ணாநகர் மேற்கு விரிவு
சென்னை- 600 101.
தொடர்பு எண் :- 99400 60707
சிறந்த கவிதைக்கு ரூ.5,000 பரிசு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications