'என்கவுண்டர்' வெள்ளைத்துரையை கைது செய்யக்கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மானாமதுரையில் நடைபெற்ற என்கவுண்டரை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று மருதுபாண்டியர் குருபூஜை விழாவின் போது அஞ்சலி செலுத்த சென்றவர்களில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாசேத்தி சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதனை பிரபு தரப்பினர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தநிலையில் 30.11.12 அன்று ஒரு வழக்கில் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்காக பிரபு மற்றும் பாரதி ஆகியோரை மதுரை மத்திய சிறையிலிருந்து போலீஸ் வேன் ஒன்றில் அழைத்துவரப்பட்டனர். இதில் இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை தேடிவந்த போலீசார் மானாமதுரை அருகே தீத்திப்பேட்டை கிராமத்தில் வயல் பகுதியில் சுற்றி வளைத்தனர். டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் பிரபு மற்றும் பாரதி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளத்துரையை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications