தூத்துக்குடி ஏர்போர்ட் விரிவாக்கம்: தமிழக அரசு நிலத்தை ஒதுக்கவில்லை-கனிமொழி கேள்விக்கு அமைச்சர் பதில
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஏன் தாமதமாகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி இன்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விமானப் போக்குவரத்து துறை துணை அமைச்சர் கே.சி. வேணுகோபால் அளித்த பதில் வருமாறு,
தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது குறித்து விமானப் போக்குவரத்து ஆணையம் விரிவான வரைவுத் திட்டத்தை தயாரித்தது. அதன் பிறகு விரிவாக்கத்திற்கு 586 ஏக்கர் நிலம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 586 ஏக்கர் நிலம் வழங்க ஒப்பளிப்பு செய்து கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி இது குறித்த அரசாணையை வெளியிட்டது.
அரசாணை வெளியிடப்பட்டதே தவிர அதன்படி இதுவரை விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வசம் நிலம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் தான் இந்த தாமதம் என்றார்.
More From
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications