மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா
Subscribe to Oneindia Tamil

தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நெல்சன் மண்டேலா. 1994-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபரானார் மண்டேலா.
பின்னர் உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அதிபர் பொறுப்பில் இருந்து விலகினார் மண்டேலா. அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றவர் இவர். கடந்த ஆண்டு கடுமையான மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications