பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய முடியாது; ராஜிவ் சுக்லா

இந்தியா வந்திருந்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்ததுடன் மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான ஹபீஸ் சையத்தை கைது செய்திருக்கிறோம் என்று கப்சா விட்டும் சென்றார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ரஹ்மான் மாலிக் பொய்பேச்சு குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே விளக்கமும் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் பாஜகவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் பாகிச்தான் அணியின் இந்திய சுற்று பயணத்துக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. விளையாட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என்று இந்திய கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகியும் ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications