கேரள எல்லையில் ரூ.50 லட்சம் கடத்தல் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தமிழக-கேரள எல்லையான புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு சென்று வருகிறது தமிழகத்தின் எல்லையான புளியரையில் கேரளா செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வனத்துறை, வணிகவரி, காவல், போக்குவரத்து, வருவாய் துறை ஆகிய துறைகளின் சோதனைச் சாவடிகள் உள்ளன.
இத்தனை சோதனைச் சாவடிகளைத் தாண்டி அடிக்கடி இந்த வழியாக கொண்டு செல்லப்படும் எரிசாராயம், ரேஷன் அரிசி உள்ளிட்ட பல கடத்தல் பொருட்கள் புளியரையில் இருந்து 5 கிமீ தூரமுள்ள ஆரியன்காவு சோதனைச் சாவடியில் பிடிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை கர்நாடகாவில் இருந்து ஒரு மினிவேன் கரும்பு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி வந்தது. அதனை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கரும்பு லாரியில் கேரளா வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற சுமார் 6.5அடி உயரத்தில் 18 செம்மர கட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கிடையே மதுரையை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார். கிளீனர் குமார் என்பவர் மட்டும் பிடிபட்டார். செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications