4 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு ..மதுரை உயர்நீதிமன்றக் கிளை
மதுரை: தமிழகத்தில் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு அனுமதி அளித்துள்ளது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
தமிழகத்தில் பல காலமாக நடந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லி்ககட்டு. ஆனால் இதற்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இருப்பினும் தற்போது அதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
மாடு பிடி வீரர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நடத்துவோருக்கும் கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படுகின்றன.
இந்த நிலையில் வருகிற பொங்கல் திருநாளையொட்டி 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி மதுரையில் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களிலும் திருச்சியில் பெரியசூரியூர், அவரங்காடூர் ஆகிய 4 இடங்களில் மட்டும், கடந்தாண்டு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. இந்த பட்டியலில் பாரம்பரியாக ஜல்லிக்கட்டு நடந்து வரும் பாலமேடு சேர்க்கப்படவில்லை என்பதால் அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications