2-வது நாளாக போர்க்களமான டெல்லி! சராமரியாக கண்ணீர்புகை குண்டுகள், தண்ணீர் பீய்சி அடிப்பு!

டெல்லி இந்தியா கேட், ராஷ்டிரபதி பவன் ஆகியவற்றை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை பலமுறை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் கூட்டம் கலைக்கப்பட்டது.
இருப்பினும் சிலர் இந்தியா கேட் பகுதியில் கொட்டும் பனியில் விடிய விடிய போராட்டம் நடத்தினர் .இன்று காலை அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டது.
144 தடை உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியா கேட் முன்பாக ஆயிரக்கணக்கானோர் கூடி ராஷ்டிரபதிபவனை முற்றுகையிட செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்களை முன்னேற விடாமல் போலீசாரும் அதிரடிப்படையினரும் தடுத்து நிறுத்தினர். பல முறை இன்றும் கண்ணீர்புகை குண்டுகள வீசப்பட்டன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இதேபோல் நாடாளுமன்றம அருகே ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராம்லீலா மைதானப் போராட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார்.
இதனிடையே போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications