டெல்லி முதல்வரிடம் பெண்கள் முறையிட டயல் செய்ய வேண்டிய எண் 167
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் பெண்கள் முதல்வர் ஷீலா தீட்சித்திடம் உதவி கோருவதற்கான தனி ஹெல்ப்லைன் எண்ணாக 167 ஒதுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தம்மிடம் பெண்கள் உதவி கோர தனி ஹெல்ப்லைன் ஒன்றை ஒதுக்கித் தருமாறு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்திடம் ஷீலா தீட்சித் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கேட்ட 2 மணி நேரத்தில் 167 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற மூன்று இலக்க ஹெல்ப்லைன் ஒதுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications