வீட்டுவேலை செய்வது, கணவனைத் திருப்திபடுத்துவது தான் பெண்கள் வேலை: ஆர்எஸ்எஸ் தலைவர்
டெல்லி: பெண்கள் வீட்டு வேலை செய்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மனைவி வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். கணவன் சம்பாதிப்பதுடன் மனைவியை பாதுகாக்க வேண்டும். இந்த உலகத்தில் திருமணம் என்னும் சமூக ஒப்பந்தம் உள்ளது. அதன்படி மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு கணவனை திருப்திபடுத்த வேண்டும். கணவன் மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவளை பாதுகாக்க வேண்டும். மனைவி தனது கடமைகளை ஒழுங்காக செய்யாவிட்டால் கணவன் அவளை விட்டுப் பிரிகிறான். அதே போன்று கணவன் ஒப்பந்தப்படி நடக்கவில்லை என்றால் மனைவி அவனைப் பிரியலாம். அதன் பிறகு அவர்கள் வேறு புதிய ஒப்பந்தம் போடலாம்.
கற்பழிப்பு சம்பவங்கள் கிராமத்தில் அல்ல நகரங்களில் தான் நடக்கிறது என்றார்.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், பகவத்தின் கருத்தை நல்ல முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications