மு.க. அழகிரி பேட்டி- ஏமாந்த மதுரை பத்திரிகையாளர்கள்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் தம்மை சந்திக்க கருணாநிதி தவிர்த்துவிட்ட கோபத்துடன் மதுரை திரும்பினார் அழகிரி. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து முக்கிய தகவல் தெரிவிக்கப் போகிறார் என்று அழைக்கப்பட்டது.
இதனால் இன்று காலை அழகிரி வீட்டு முன்பு 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் தம்மை சந்தித்த திமுக நிர்வாகிகளிடம் மட்டும் அழகிரி பேசினார். கடைசிவரை பத்திரிகையாளர்களை அவர் அழைக்கவில்லை.
இது குறித்து கூறிய அழகிரி, தாம் பத்திரிகையாளர்களை அழைக்கவே இல்லை என்று கூறியதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications