மாணவி கற்பழிப்பு விவகாரம்.. என்னை விமர்சிப்பவர்கள் குரைக்கும் நாய்கள்: அசாராம் பாபு
Subscribe to Oneindia Tamil

டெல்லி கற்பழிப்பு குறித்து ஆன்மீக குருவான அசாராம் பாபு கூறியதாவது,
"டெல்லி பலாத்கார சம்பவத்தில் வெறும் 5 அல்லது 6 பேர் மட்டுமே குற்றவாளிகள் அல்ல. பலாத்கார சம்பவத்துக்கு மாணவியும் தான் காரணம். அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ய வரும் போது அவர்களை சகோதரர் என்று அழைத்து, தன்னை பலாத்காரம் செய்யாதீர்கள் என்று கெஞ்சியிருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அந்த பெண் மானத்தையும், உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். அவர்களும் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்றார்.
அவரின் இந்த கருத்திற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை விமர்சிப்பவர்கள் குரைக்கும் நாய்கள் என்று தெரிவித்துள்ளார் பாபு. தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications