அரசர்களின் அரசராக திகழ்பவர் நரேந்திர மோடி- அனில் அம்பானி புகழாரம்

குஜராத் மாநில தொழில் வளர்ச்சி தொடர்பாக இந்தியத் தொழிலதிபர்கள் சந்திப்பை நரேந்திர மோடி இன்று நடத்தியிருந்தார். இதில் குஜராத்தின் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி, விசாலமான பார்வை கொண்ட தலைவர் நரேந்திர மோடி. குஜராத் மாநில அரசுடன் இணைந்து ரூ500 கோடியில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியோ இன்னும் ஒருபடி மேலேபோய், அரசர்களின் அரசராக திகழ்பவர் நரேந்திர மோடி என்று புகழாரம் சூட்டினார். மேலும் மகாபாரத அர்ச்சுனனைப் போல் தெளிவான சிந்தனை கொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார். உலகம் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய மிகப்பெரிய காந்தமாக இருப்பவர் நரேந்திர மோடி என்றும் அனில் அம்பானி பாராட்டினார்.
வரும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று கூறப்படும் நிலையில் குஜராத்தியர்களான அம்பானி சகோதரர்கள் மோடியை புகழ்ந்து தள்ளியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications