இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக 2500 பாகிஸ்தான் தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் 2500 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கக் கூடிய 42 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 25 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில் சுமார் 2500 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களை ஊடுருவ வைப்பதற்காகவே எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இதனிடையே இந்தியாவின் கோரிக்கையை ஏற்று எல்லை மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
More From
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications