உத்தரகண்டில் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற தடை: முதல்வர் உத்தரவு
டேராடூன்: உத்தரகண்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் முதலில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் 13 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்ற தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநில பெண்களின் பாதுகாப்பு கருதியே முதல்வர் விஜய் பகுகுனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications