பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கப்பல் மீட்கப்பட்டது! 1 வாரத்துக்கு ரயில் சேவைகள் ரத்து!

இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் பாம்பன் அருகே தரை தட்டியது. கடந்த சில நாட்களாக கடற்பரப்பில் தத்தளித்த இந்த கப்பலை இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அலைகளில் கப்பல் இழுக்கப்பட்டு நேற்று பாம்பன் ரயில் பாலம் அருகே நின்றது.
பாம்பன் ரயில் பாலம் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் இன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலத்தின் 24-வது தூணின் மீது மோதியது. இதில் தூண் சற்று திரும்பியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்படுவதாக இருந்தது. அது ரத்து செய்யப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. மண்டபம் ரயில்நிலையத்தில் நிறுத்த இயலாத நிலையில் ராமநாதபுரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த 6 விசைப்படகுகளின் உதவியுடன் பாலத்தில் மோதிய கப்பல் கடற்பரப்புக்குள் இழுத்து செல்லப்பட்டது. இருப்பினும் ரயில் பாதையை தற்காலிகமாக சரி செய்ய ஒரு வார காலமாகும் என்றும் ஒரு வார காலத்துக்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலத்தை முழுமையாக சீரமைக்க இரண்டு மாதங்களாகும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications