சென்னை ஜிஎஸ்டி சாலையில் சென்ற காரில் திடீர் தீ: போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது.
சென்னை மீனம்பாக்கம் பகுதி ஜி.எஸ்.டி. சாலையில் இன்று ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த சாலையில் சென்ற ஒரு கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. உடனே காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று கீழே குதித்தனர். இதனால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கார் தீப்பிடித்தது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கார் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டதால் தான் தீப்பிடித்தது என்று கூறப்படுகிறது.
பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications