மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு 500 காளைகள் பங்கேற்பு! 21 பேர் படுகாயம்!!
Subscribe to Oneindia Tamil

மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளின் வரிசையில் பாலமேடு போட்டிக்கும் தனி இடம் உண்டு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 314 காளைகள் பங்கேற்றன. இதில் மாடுகளை அடக்க முயன்றதில் 55 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட பாலமேடு ஜல்லிக்கட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் மொத்தம் 640 வீரர்கள் கலந்து கொண்டனர். இன்றைய ஜல்லிக்கட்டுப் போட்டியில் 21 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications