பாக். பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானில் அரசு பதவி விலகக் கோரி கெடு விதிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மின் திட்ட ஊழல் புகாரின் பேரில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதே வழக்கில் மேலும் 16 பேரையும் கைது செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே தொடர் குண்டுவெடிப்புகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் அரசுக்கு எதிராக திரும்பியிருப்பதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications