மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - அமர்க்கள தொடக்கம்! 500 காளைகள் பங்கேற்பு!!
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலில் மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான காளைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இளைஞர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கி ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றனர். இந்த இரண்டு போட்டிகளிலும் சுமார் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. முதலில் அலங்காநல்லூர் கோவில் காளை வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து சென்றது. இதிலும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிலிருந்தும் காளைகள் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications