சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கை தக்க வைப்போம்: ஒபாமா சூளுரை

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஒபாமா லட்சக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில், அமெரிக்கா எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் சோதனைக்குள்ளாக்கியிருதன. ஆனால் தற்போது அமெரிக்காவின் எதிர்காலம் எல்லைகளற்று விரிவடைந்து போயுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான நீடித்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளில் சரியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அமெரிக்காவில் குடியேறுபவர்கள், இந்த நாடு வாய்ப்புக்களை வழங்கும் நாடு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள், பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள் நாட்டிலேயே பணிபுரிய வேண்டும். அமெரிக்காவின் கடன் மற்றும் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் கடுமையான முடிவுகளைப் பின்பற்றியாக வேண்டும்.
எமது பயணம் முடிந்து போய்விடவில்லை...உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகம் வலுப்பட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளும். அமெரிக்காவின் வலிமையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலக அளவில் அமெரிக்கா தமது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும். ஆயுத வலிமை மற்றும் சட்டப்படியான ஆட்சி மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார் அவர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications