ஜூன் மாசத்துல இருந்து கரண்ட் கட் ஆகாதாம்.. நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார்!

கோவையில் மின்சாரம் தொடர்பான கண்காட்சியை அமைச்சர் நத்தம் விஸ்வநாதம் தொடக்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் பட்சத்தில்,கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 4 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய இயலும். வரும் ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேட்டூர், வல்லூர், வட சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் அனல் மின் உற்பத்தி மூலம் 3 ஆயிரத்து 312 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
சமச்சீர் மின்வெட்டு
தொழில் அமைப்புக்கள் கோருவது போல சமச்சீர் மின் வெட்டு அமல்படுத்தினால் பயன் எதுவும் இருக்காது. சமச்சீர் மின் வெட்டை அமல்படுத்தினால் 180 மெகாவாட் மின்சாரமே கிடைக்கும் என்றும், இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே பயன்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications