ஊழலுக்கு காரணம் ஒடுக்கப்பட்டோரே- ஆசிஷ் நந்திக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!
ஜெய்ப்பூர்/டெல்லி; நாட்டின் ஊழலுக்குக் காரணமே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்தான் என்று பேசிய சமூகவியலாளர் ஆசிஷ் நந்தி மீது ஜெய்ப்பூரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் பேசிய ஆசிஷ் நந்தி, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஊழலுக்குக் காரணம். அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததன் வினைதான் ஊழல். ஆனால் மேற்குவங்கத்தில் ஊழல் இல்லாதிருப்பதற்கு காரணம் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்று ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவானது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் ஆசிஷ் நந்தியை கைது செய்ய வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட- பழங்குடியின அமைப்பு நிர்வாகி ராஜ்பால் மீனா கொடுத்த புகாரின் பேரில் அம்மாநில அரசு ஆசிஷ் நந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications