வடபழனியில் களைகட்டிய தைப்பூசம்- மிளகாய்ப் பொடி அபிஷேகம் பார்த்து சாமியாடிய பக்தர்கள்
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி காவடிகள் எடுத்து நேர்த்தின் கடன்கள் செலுத்த பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கின்றனர்.
வடபழனி முருகன் கோவலில் தைப்பூசத்தையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் முன்பு அம்மன் கோவில் தெருவில் மிளகாய் பொடி குடம், குடமாக தலையில் கொட்டப்பட்டு ஒருவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அபிஷேகம் நடந்தபோது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் பலர் சாமி ஆடினர்.இதில் முருக பக்தர் ஒருவர் படுத்திருந்த நிலையில் அவர் மேல் உரலை வைத்து அதில் பெண்கள் மஞ்சள் இடித்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் சுமந்து வந்த காவடி தீர்த்தங்கள் மற்றும் பால்குடங்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications