இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்த ஹபீஸ் சையத் கோரிக்கை!!
பாகிஸ்தான்: இந்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறுவதுபோல் இந்தியாவில் செயல்படும் இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான ஹபீஸ் சையத் கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலின் மூளையான ஹபீஸ் சையத், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவர். அண்மையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் ஹபீஸ் சையதுக்கு தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹபீஸ் சையத், இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு வரட்டும் அவருக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்போம்.
இந்தியாவில் இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். அந்த பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டும் என்றார் அவர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications