மக்கள் நினைத்தால் மத்தியில் அண்ணன் ஆட்சிதான்... நரேந்திரமோடியின் தம்பி கருத்து
கன்னியாகுமரி: மக்கள் மனது வைத்தால் எனது அண்ணன் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி மலரும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தம்பி பிரஹலாத் மோடி கூறியுள்ளார்.
பிரஹலாத் மோடி, அகில இந்திய மண்ணெண்ணெய் வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி வந்திருந்தார். அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் விவேகானந்தர் கேந்திரத்திற்குச் சென்று அங்கு விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சியைப் பார்வையிட்டார் பிரஹலாத்.
பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டார். பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது அண்ணன் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் ஆகியுள்ளது உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் நல்லாட்சி நடத்தியதால் அவருக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு வழங்கி உள்ளனர். இந்த முறையும் அவர் நல்லாட்சி நடத்துவார். இந்திய மக்கள் நினைத்தால் நமது நாட்டின் பிரதமராக அவர் வருவார் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications