வெங்கையா திருச்சி போன விமானத்தில் கோளாறு.. சென்னையில் தரையிறக்கினர்
சென்னை: பாஜக மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் பயணம் செய்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் அவசரம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்ட்டது. இதனால் விமானத்தில் இருந்த 48 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாயுடு உள்ளிட்டோர் இன்று காலை சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் திருச்சிக்குப் பயணித்தனர். விமானத்தில் மொத்தம் 48 பேர் இருந்தனர்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கே விமானத்தைத் திருப்பினார் விமானி. மேலும் விமான நிலைய்க கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முன்னேற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. பின்னர் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. வேரு பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை.
அதன் பின்னர் வெங்கையா உள்ளிட்டோர் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவர் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications