600 ஆண்டுகளுக்குப் பிறகு 'ராஜினாமா' செய்திருக்கும் போப் ஆண்டவர்!

Subscribe to Oneindia Tamil

Pope Benedict XVI
வாடிகன்: கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பொறுப்பிலிருந்து பெனடிக்ட் ராஜினாமா செய்திருப்பது 600 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ள சம்பவமாகும்.

போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் வரும் 28-ந்தேதி பதவி விலக போவதாக திடீரென அறிவித்தார். வாடிகனில் நேற்று நடைபெற்ற கார்டினல்கள் கூட்டத்தில் அவர் இதை அறிவித்தார். லத்தீன் மொழியில் இந்த அறிவிப்பை வெளியிட்டா

கடந்த 1415-ம் ஆண்டு அப்போதைய போப் ஆண்டவர் 12-ம் கிரிகரி பதவி விலகினார். அதையடுத்து, கடந்த 600 ஆண்டுகளில் போப் ஆண்டவராக இருப்பவர் ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை ஆகும். ஒரு போப் ஆண்டவர் மறைந்தவுடன் குறிப்பிட்ட நாட்கள் துக்க காலம் கடைபிடிக்கப்பட்ட பிறகே புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் தற்போதைய போப் ஆண்டவர் பதவி விலகுவதால் அடுத்த மாதமே புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+