நான் மன்னிப்பு கேட்டேன், அதைக் கேட்டு பெண் செய்தியாளர் சிரித்தார் - வயலார் ரவி

வயலார் ரவி திருவனந்தபுரம் வந்தபோது அங்கு அவரை செய்தியாளர்கள் சந்தித்து, பி.ஜே.குரியன் விவகாரம் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர். ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த வயலார் ரவி, பெண் செய்தியாளரைப் பார்த்து கோபமாக பேசினார். அவரது பேச்சு ஆபாசமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வயலார் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டார் வயலார் ரவி. ஆனால் அதைக் கேட்டு அந்த செய்தியாளர் தன்னைப் பார்த்து சிரித்ததாக தற்போது ரவி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் கூறுகையில், நான் அந்த செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்ட அவர் வாய் விட்டுச் சிரித்தார். நான் என்ன பண்ணுவது என்றார் ரவி.
ஆனால் அந்த பெண் நிருபர் அப்படி சிரிக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தான் மன்னிப்பு கேட்டதும் அப்பெண் செய்தியாளர் சிரித்ததாக அடித்துக் கூறியுள்ளார் ரவி.
இது வேற புது சர்ச்சையா...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications