விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல்... இத்தாலி விரைகிறது சிபிஐ குழு

இந்தக் குழுவினர் மிலன் நகருக்குச் செல்கிறார்கள். அங்கு கைமாறிய பணம் மற்றும் ஊழல் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையை மேற்கொள்கிறார்கள். பல்வேறு தகவல்களையும் திரட்டவுள்ளனர். நாளை இக்குழு இத்தாலி செல்கிறது.
விவிஐபிகளுக்காக ரூ 3600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம். இதுகுறித்து தற்போது நேரடியாக இத்தாலிக்கு சென்று விசாரணை நடத்தவுள்ளது சிபிஐ.
இத்தாலிய விசாரணை அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் குழு சந்தித்து தகவல் சேகரிக்கவுள்ளது. யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications