கெஜட்டில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு: கர்நாடகத்தில் போராட்டம்- மைசூர், மாண்டியாவில் 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
மைசூரில் கர்நாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் மாண்டியா மாவட்டத்திலும் கண்டனப் போராட்டம் நடந்தது. இதையடுத்து மைசூர், மாண்டியா மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதைக் கண்டித்து கர்நாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பினர் பெங்களூர் மற்றும் மைசூரில் இன்று ரயில் மறியல் போராட்டமும் நடத்தினர்.
More From
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications