45 வயது மைத்துனியிடம் சில்மிஷம்.. மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 61 வயது முதியவர் தனது விருப்பத்துக்குப் பணிய மறுத்த தனது மைத்துனியை நெஞ்சில் மிதித்துக் கொன்றார். அந்தக் காம வெறியரை போலீஸார் கைது செய்தனர்.
கற்காத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவரது மனைவி மல்லிகா. 45 வயதாகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. மல்லிகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மல்லிகா தனது அக்காள் மாணிக்கவள்ளி வீட்டுக்கு இடம் பெயர்ந்தார். அவரது ஆதரவில் இருந்து வந்தார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட மாணிக்கவள்ளியின் கணவர் முனியாண்டி - இவருக்கு 61 வயதாகிறது - தனது மைத்துனிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். ஆனால் மல்லிகா உடன்படவில்லை. இருந்தாலும் விடாமல் தினசரி குடித்து விட்டு வந்து மல்லிகாவை தொந்தரவு செய்து வந்தார்.
ஆனால் மல்லிகா சற்றும் இறங்கி வரவில்லை. அக்காவுக்குத் தெரிவித்தால் பிரச்சினையாகி விடும் என்பதால் பொறுமை காத்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி முன்பாகவே மல்லிகாவை தொந்தரவு செய்து அடித்துள்ளார் முனியாண்டி. இதைப் பார்த்து ஆத்திரமுற்றார் மாணிக்கவள்ளி. கணவருடன் சண்டைக்குப் போய் விட்டார். அப்போது ஏற்பட்ட அடிதடியில் மல்லிகாவின் நெஞ்சில் ஓங்கி மிதித்தார் முனியாண்டி.
இதில் கீழே விழுந்த மல்லிகா சிறி்து நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து முனியாண்டியைக் கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications