டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த இருவர் தலைமறைவு
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை இரண்டு மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று மதியம் கிழக்கு டெல்லியில் உள்ள நியூ சீமபுரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போய் மறைவான பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் அந்தப் பக்கமாக சென்ற சிலர் சிறுமியைச் சுற்றி ரத்தமாக இருந்ததைப் பார்த்து அச்சமடைந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை சீரழித்த கயவர்களை தேடிவருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications