லோக்சபாவில் விவாதத்துக்கு மத்தியில் ஹாயாக பேப்பர் படித்த அமைச்சர்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் நேற்று சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அமைச்சர் ஒருவர் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்தார் அவையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக தலைவர்.
நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பபன்சிங் கடோவர் என்பவர் ஹாயாக செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். இதை சபையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக தலைவர் இந்தர்சிங் நாம்தாரி அதைப் பார்த்து விட்டார்.
அமைச்சரே, இப்படியெல்லாம் சபையில் செய்தித்தாள் படிக்கக் கூடாது என்று கண்டிப்பான குரலில் கூறவே பேப்பரை கீழே வைத்து விட்டார் கடோவர்.
ஒருவேளை மக்களவை செய்தி குறித்துப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாரோ...?
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications