விஜயகாந்த் கோர்ட்டுக்கு வந்த நேரம் பார்த்து கத்தி சிக்கியதால் பரபரப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக பல்வேறு ஊர் கோர்ட்டுகளில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த அடிப்படையில், திண்டுக்கல் கோர்ட்டிலும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 2 வாய்தா வாங்கப்பட்டுள்ளது. 3வது வாய்தா இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நேரில் ஆஜராவாதற்காக விஜயகாந்த் கோர்ட்டுக்கு வந்தார். காலை 11 மணியளவில் நீதிபதி பாலசுந்தரம் குமார் முன்னிலையில் அவர் ஆஜரானார். பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இதே கோர்ட் வளாகத்தில் உள்ள இன்னொரு நீதிமன்றப் பகுதியில் நீளமான கத்தி ஒன்று கிடந்ததைப் பார்த்து போலீஸார் அதி்ர்ச்சி அடைந்தனர். உடனடியாக கத்தி கைப்பற்றப்பட்டது. அது யாருயைட கத்தி, எதற்காக கத்தியுடன் வந்தனர் என்பது தெரியவில்லை.
கோர்ட் வளாகத்தி்ல் கத்தி கிடந்த தகவல் பரவியதும் விஜயகாந்த்தைப் பார்க்க கூடியிருந்த தேமுதிகவினர் உஷாராக காணப்பட்டனர். போலீஸாரும் விஜயகாந்த்துக்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications