தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்க புதிய சேமிப்புத் திட்டங்கள் அறிவிப்பு

இது தொடர்பாக பட்ஜெட் உரையில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் பெருமளவு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யும்போது பணப்புழக்கம் குறைந்துவிடுகிறது. இதற்காக ராஜீவ் காந்தி பங்கு பத்திர சேமிப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். பங்கு பத்திரங்கள், கடன் பத்திரங்கள், சேமிப்புப் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட பங்குகள், பரஸ்பர நிதி பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
2013 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2014 மார்ச் 31-ந் தேதி வரை முதல் முறையாக ரூ.25 லட்சத்துக்கு குறைவான மதிப்பில் வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும். இது அதிக எண்ணிக்கையிலானோர் வீடுகளை வாங்க உதவும். இதனால் இரும்பு, சிமென்ட், செங்கல் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அதிகரித்து கட்டுமானத் தொழில் பெரும் வளர்ச்சியடைவதோடு ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றார் அவர்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications