படம் பார்க்க வந்த மாணவி விஷம் குடித்தார்... காதலன் எஸ்கேப்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதலனுடன் படம் பார்த்த கல்லூரி மாணவி, இடைவேளையின்போது விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மகள் ஜானகி. தனியார் பாலிடெக்னிக்கில் 3வது ஆண்டு சிவில் என்ஜீனியரிங் படித்து வந்தார்.
அதே கல்லூரியில் படித்து வந்த சங்கர் என்பவருடன் ஜானகிக்கு காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்தனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 22ம் தேதி தியேட்டருக்குப்படம் பார்க்கப் போனார்கள்.
படத்தின் இடைவேளையின்போது ஜானகி தன்னுடன் கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்து விடடார். இதைப்பார்த்து அதிர்ந்த சங்கர் அலறினார். உடனடியாக அவரும் மற்றவர்களும் சேர்ந்து ஜானகியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு ஜானகி சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து விட்டார். தற்போது சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார்தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications