ஜலந்தரில் பள்ளி பஸ், டிரக் நேருக்கு நேர் மோதல்: 12 குழந்தைகள் பலி
ஜலந்தர்: ஜலந்தரில் பள்ளி பேருந்தும், செங்கல் ஏற்றி வந்த டிரக்கும் நேருக்கு நேர் மோதியதில் 12 குழந்தைகள் பலியாகினர் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளது அகல் அகாடமி பள்ளி. அந்த பள்ளி பேருந்து இன்று காலை சுமார் 35 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிரக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 12 குழந்தைகள் பலியாகினர். இந்த விபத்தில் பேருந்து டிரைவரும் பலியானார்.
மேலும் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். டிரக் தவறான பாதையில் வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் பேருந்தில் ஏறிய 10வது நிமிடத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications