அடுத்த பிரதமர் யார்?: மோடிக்கு 43 சதவீதம் பேர் ஆதரவு, பின்தங்கும் ராகுல்

பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று இப்சாஸ் என்ற நிறுவனம் மக்களிடையே ஆய்வு நடத்தியது. ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
அதில், லக்னோ, பெங்களூர் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பையில் உள்ளவர்கள் மோடிக்கு எதிராக உள்ளனர். முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 43 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு பெண்களை விட ஆண்களே அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார். அவருக்கு ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு பெங்களூர் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும் கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் டெல்லி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications