தைவானில் நிலநடுக்கம்: 5.6 ரிக்டர் அளவாக பதிவு
தைபே: தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தலைநகரம் தைபே யில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சத்துடன் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
ஹூவாலியன் நகரின் கிழக்கு கடற்கரை பகுதியில் பூமிக்கு அடியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டெர் அளவாக இருந்தது என்று பூகம்பவியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தினால் தைபேயில் கட்டிடங்கள் திடீரென்று குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று தைவான் நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியாகும். கடந்த 1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டநிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர். 50,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications