பிளஸ் 2, இயற்பியல் தேர்வில் விடைகளை எழுதிக் காட்டிய ஆசிரியர்கள் : தேர்வு மையம் மாற்றம்
நாமக்கல்: நாமக்கல், பொம்மைக்குட்டுமேட்டில் உள்ள அரசுப் பள்ளியில் திங்களன்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது ஆசிரியர்கள் விடைகளை எழுதிக் காட்டி மாணவர்களுக்கு உதவியதாக தெரிய வந்ததை அடுத்து அப்பள்ளியின் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை(11.03.2013) அன்று பிளஸ் 2, இயற்பியல் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அப்போது பொம்மைக்குட்டுமேடு பகுதியில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் இருவர், மாணவர்களுக்கு விடைகளை காகிதத்தில் எழுதி ஜன்னல் வழியாக காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கவனித்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத் துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், அப்பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்தது தேர்வுத் துறை. தொடர்ந்து வரக் கூடிய பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, செல்லப்பம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications