இரவானாலே தாத்தாவின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை: 13 வயது சிறுமி கதறல்
நிஜாமாபாத்: ஆந்திராவில் பேத்தி முறை என்று கூட பார்க்காமல் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள மார்சாரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ். அவரது மனைவி ரேணுகா. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுக்கு 5 பெண் குழந்தைகள். பாபுராவ் தனது உறவினரான ஜகாங்கிர் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அவர் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறினார். இதையடுத்து கடனுக்காக தனது மூத்த மகள் மீனா (13). 3வது மகள் உமா (7) ஆகியோரை ஜகாங்கிரிடம் அடகு வைத்தார். ஜகாங்கிர் சிறுமிகளுக்கு தாத்தா முறை ஆகும்.
ஜகாங்கிர் ஊர், ஊராகச் சென்று விவசாய கருவி தயாரித்து விற்பவர். அவர் சிறுமிகளுடன் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள தாவன்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் சிறுமிகளிடம் கடுமையாக வேலை வாங்கியதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பரிதாபப்பட்டனர். சிறுமிகளிடம் இப்படியா வேலை வாங்குவது என்று தட்டிக்கேட்டபோது தான் அவர்கள் அடமானம் வைக்கப்பட்டது தெரிய வந்தது.
கடனுக்காக பெற்றோரே தங்களை விற்றுவிட்டதாகக் கூறி சிறுமிகள் அழுதனர்.
இது குறித்து உமா கூறுகையில்,
பகலில் எவ்வளவு வேலை வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால் இரவு நேரத்தில் தாத்தா கொடுக்கும் செக்ஸ் தொல்லையை தாங்க முடியவில்லை. அதனால் இரவு வந்தாலே பயமாக உள்ளது என்று கூறி கதறி அழுதார்.
இது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் ஜகாங்கிரை கைது செய்து சிறுமிகளை மீட்டனர். சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவிருக்கின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications