இளம் பெண்ணை தூக்கி சென்று பலத்கார முயற்சி : ரவுடி கைது
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே லிங்கப்பட்டியில் இளம் பெண்ணை தூக்கி சென்று பலத்காரம் செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கப்பட்டி நடுதெருவை சேர்ந்தவர் அந்தோணி. அதே தெருவை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி மாரியம்மாள். இவர் பண்ணையில் பால் வாங்கி கொண்டு அந்தோணி வீடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது வாசலில் அமர்ந்திருந்த அந்தோணி அவரை வழிமறித்து பலவந்தமாக வீட்டுக்குள் தூக்கி சென்று கதவை சாத்தினார்.
கூச்சல் போட்ட மாரியம்மாள் வாயில் துணியை வைத்து அடைத்த அந்தோணி சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி மாரியம்மாளை பலாத்காரம் செய்ய முயன்றார். சிறிது போராட்டத்திற்கு பின் வாயில் இருந்த துணியை எடுத்த மாரியம்மாள் கூச்சல் போட்டதால் அந்த சத்தத்தை கேட்டு சுற்றியிருந்த மக்கள் அந்தோணி வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்து மாரியம்மாளை விடுவித்தனர். அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்காக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிகிகப்பட்டுள்ளார்.
அந்தோணியை பிடித்து நாலாட்டின்புதூர் போலீசில் பொதுமக்கள் ஓப்படைத்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அந்தோணி நைசாக தப்பி ஓடினார். துரத்தி சென்ற போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அவரை மீண்டும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஓப்படைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications