கடத்திய மீனவர்களில் 34 பேரை மட்டும் விடுவித்தது இலங்கை

அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தமாக 53 மீனவர்களை அடித்தும், மிரட்டியும் இலங்கைக் கடற்படைக் காடையர்கள் கடத்திச் சென்ற செயல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது.
இதையடுத்து இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்துக் கொண்டதாக ஒரு செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று கடத்திச் செல்லப்பட்டவர்களில் 34 பேரை மட்டும் விடுவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
முதலில் புதன்கிழமையன்று 19 மீனவர்களைக் கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படை. அதைத் தொடர்ந்து நேற்று 34 பேரை கடத்திச் சென்றது. இதனால் தமிழகத்தில் கடும் கொதிப்பு நிலை ஏற்பட்டது.
இந்த செயலைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார். உங்களது தொடர் மெளனம் இலங்கைக்கு ஊக்கம் தருவதாக உள்ளதாக பிரதமரை அவர் கண்டித்திருந்தார்.
இந்த நிலையில், 34 பேரை மட்டும் விடுவிப்பதாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.அவர்களுடன் 11 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications