ஆம்லேட் லேட்டானதற்காக ஹோட்டலை துவம்சம் செய்த 2 பேருக்கு 30 நாள் ஜெயில்!
ஈரோடு: ஆம்லேட் ஆர்டர் செய்து, அது வர தாமதமானதால் ஹோட்டலை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த இரண்டு பேருக்கு 30 நாள் சிறைக் காவல் விதித்து ஈரோடு கோர்ட் உத்தரவிட்டது.
ஈரோடு மாநகராட்சி புறநகர் பகுதியான வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரும் இவரது மனைவி தங்கமணியும் சேர்ந்து மெஸ் நடத்தி வந்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியன்று பாரதி, கணேசன் என இரு இளைஞர்கள் இந்த மெஸ்சுக்கு சாப்பிட வந்தனர். ஆம்லேட் ஆர்டர் செய்து காத்திருந்தனர். ஆனால் ஆம்லேட் வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அவர்கள் தங்கமணியிடம் தகராறில் இறங்கினர். அதை அவர் தட்டிக்கேட்டார். இதையடுத்து மெஸ்ஸை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டனர்.
இதையடுத்து தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு இத்தனை காலமாக நிலுவையில் இருந்து வந்தது. நேற்றுதான் இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சர்வமங்களா, இருவருக்கும் தலா 30 நாள் சிறைக் காவல் மற்றும் தலா ரூ. 8000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications