அறிவாளிக் குழந்தைகளை உருவாக்கும் முயிற்சியில் குதித்துள்ள சீனா
பெய்ஜிங்: அறிவாளி குழந்தைகளை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திமிக்க நாடாக உருவெடுக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் அறிவாளிக் குழந்தைகள் பிறக்க வழி வகை செய்யும் ஆராய்ச்சியில் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகில் உள்ள அறிவாளிகள் 2,000 பேரின் டிஎன்ஏக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்ஏக்களை வைத்து அறிவுத்திறனை நிர்ணயிக்கும் மரபியல் கூறுகளை கண்டறியும் முயற்சியில் பெய்ஜிங் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்த கருமுட்டையை தேர்வு செய்யலாம்.
இந்த ஆய்வின் மூலம் ஒவ்வொரு தலைமுறையினரின் ஐ.க்யூ 15 புள்ளிகள் வரை அதிகரிக்கும். சீன சட்டப்படி ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அந்த குழந்தையும் அறிவாளியாக இருக்க சீனா முயற்சி செய்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications