ஆந்திராவில் போலீஸ் போல நடித்து கற்பழிப்பு 4 வாலிபர்கள் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் போலீஸ் என்று கூறி மைனர் பெண்ணைக் கற்பழித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரகாசம் மாவட்டம், சிங்கார்கோண்டா கிராமத்தைச்சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினருடன் கோவில் விழாவில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இருவரும் வழியில் இருந்த குழாயில் குடிப்பதற்காக தண்ணீர் பிடித்தனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த நான்கு பேர் இவர்களிடம் போலீஸ் என்று கூறி விசாரணை செய்தனர்.
அவர்களும் விவரங்களை கூறவே மூன்றுபேரை உறவினரை பிடித்து வைத்துக்கொண்டனர். ஒருவன் இளம்பெண்னை மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். நான்கு பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதனால் அந்தப் பெண் கதறி அழுதார்.
சத்தம் கேட்டவுடன் அந்த வழியாக சென்ற மாணவர்கள் சிலர் பெண்ணை காப்பாற்ற முயற்சித்தனர். இதனை பார்த்த வாலிபர்கள், அவர்கள் மீது கற்களை வீசி எறிந்து விரட்டிவிட்டு தப்பி ஓடினர்.
உடனடியாக பொதுமக்கள் ரோந்து வந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரட்டிச் சென்று நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் உண்மையான போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications