டெல்லியில் இடதுசாரி மாணவர்கள் போராட்டத்தில் சிக்கிய மம்தா.. மே.வ. நிதி அமைச்சருக்கு அடி

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த வாரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுதீப்தா குப்தா தலையில் படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். இதை எதிர்த்து மாணவர்கள் போராடினர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகமான யோஜனா பவனுக்கு சென்றனர். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பினர் அங்கு கூடி மமதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ராவைப் பிடித்து தாக்கினர்.
இதைப் பார்த்த மமதா கடுப்பாகி திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவை திட்ட ஆரம்பித்தார். இது என்ன திட்டக் கமிஷன் அலுவலகமா அல்லது அரசியல் மைதானமா என்று சீறினார். மேலும் மாணவர்களை ரவுடிகள் என்று அழைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications