அரக்கோணம் அருகே ரயில் தடம் புரண்டது- 2 பேர் பலி
அரக்கோணம்: பீகார் மாநிலத்திலிருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில் அரக்கோணம் அருகே சித்தேரி என்ற இடத்தில் தடம் புரண்டது. இதில் 2 பேர் பலியானார்கள். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலத்திலிருந்து முஷாபர்பூர் - பெங்களூர் யஷ்வந்த்பூர் விரைவு ரயில் இன்று காலை ஐந்தேமுக்கால் மணியளவில், அரக்கோணம் அருகே சித்தேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கிய பயணிகள் அலறியபடி உதவி கோரினர். உடனடியாக ஆம்புலன்ஸ்களும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர்.
விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் சித்தேரியி்ல் உள்ள மருத்துவமனைகள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications