உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது
Subscribe to Oneindia Tamil
சந்தோவுலி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக 45 வயது போலீஸ் டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறவர் பிரதியூமன்குமார் யாதவ். 45 வயதான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தேர்வுலி மாவட்டத்தின் பலுவா கிராமத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
இது தொடர்பாக போலீசாருக்கு பலுவா கிராமத்தைச் சேர்ந்த சிலர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருமணம் நடைபெற கோயிலை முற்றுகையிட்ட போலீசார் மணக்கோலத்தில் இருந்த டி.எஸ்.பி.யையும் சிறுமியின் பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
13வது சிறுமியை பிரதியூமன்குமார் ஏன் திருமணம் செய்ய முயன்றார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications